Wednesday, May 30, 2007

Spoken English lessons in MP3 format

இந்த பாடங்களை கல்லூரிக்கு செல்பவர்களும், ஆங்கிலம் சரளமாக பேச நினைக்கும் மற்றவர்களும் பயன்படுத்தலாம்.

This course can be used by university students, professionals, and others who want to speak English well.

மிக குறுகிய காலத்தில் - நன்கு ஆங்கிலம் பேச இந்த பாடங்கள் மிக உதவியாக இருக்கும். தினமும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் இந்த ஒலிநாடாவை(அல்லது குறுந்தகடு) கேட்டும் - பேசியும் வந்தால், ஆறு மாதத்திற்குள் சுலபமாக நீங்கள் ஆங்கிலத்தில் பேசிவிடமுடியும். இருந்தபோதிலும், ஆங்கிலம் கற்றுக்கொள்ள கடுமையான பயிற்சி மிக அவசியம்.

These lessons will help you learn to speak English in a short period of time. If you practice one or two hours each day with the lessons on the audio recordings, you should be able to speak simple English within six months. However, learning English will require hard work each day.
More about the Lesson


http://www.freeenglishnow.com/studentinfotamil.html

உலகின் எந்த இடத்தில் நீங்கள் இருந்தாலும், இந்த ஆங்கில பயிற்சியின் மூலம் வெற்றியை பெற வாழ்த்துகிறோம்.

Wherever you are in the world, we wish you the best of success as you study English.

No comments: